Saturday, October 3, 2015

KATHAMBA MALAI - 2015

Sweden Ganesha Temple proudly presents "KATHAMBA MALAI 2015" on 4th of  October (Sunday).

Number of programs has been planed on this occasion. 

Place : Tumba Scenen

Date : 4 October 2015

Time : 13:00

Snacks sold in this event. 

Entrance Fee : 50 SEK

All are welcome.

________________

சுவீடன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தினால் நடாத்தப்படும் கதம்பமாலை 2015, ஐப்பசி மாதம் 4ம் திகதி அன்று
(ஞாயிறு) 13.00  மணிக்கு ஆரம்பமாகும்.

இடம் :  TUMBA SCENEN

கட்டணம் : 50 SEK மட்டுமே.

சிற்றுண்டிகள்  விற்பனைக்குண்டு.

குறித்த நேரத்தில் நிகழ்வுகள்   ஆரம்பமாகும். 

அனைவரும் வருக.

ஆலய நிர்வாகம்.

No comments:

Post a Comment