A general meeting for the year of 2014 has been arranged in the month of January 2014.
The details are as follows.
Place of meeting : at temple
Date : 06 Jan 2014 (Monday)
Time : 12:00
Lunch will be provided.
All the members are welcome.
பொதுக்கூட்டம் 2014
இடம் : ஆலயம்
காலம் : 6 தை 2014 திங்கள்கிழமை
நேரம் : 12:00
நிகழ்ச்சி நிரல்
- தேவாரம்
- தலைவர் உரை
- செயலாளர் அறிக்கை
- பொருளாளர் அறிக்கை
- ஆலய முன்னெடுப்புகள்
- அங்கத்தவர் கருத்துக்கள்
- நன்றி உரை
மதிய போசனம் வழங்கப்படும்.
அங்கத்தவர்கள் தவறாது சமூகம் தந்து ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைக்குமாறு பரிபாலன சபை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.
பரிபாலனசபை
No comments:
Post a Comment