Saturday, May 11, 2013

Member’s Meeting 2013

We have arranged a member´s meeting in the month of June. We would appreciate the presence of all the members. The details are as follows.

Place of meeting : Borgskolan matsal (Hallunda)

Date : 02 June 2013 (Sunday)

Time : 14:00

இடைக்காலப் பொதுக்கூட்டம் 2013

இடம் : BORGSKOLAN MATSAL (HALLUNDA)
காலம் : 2 ஆனி 2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 14:00

நிகழ்ச்சி நிரல்                   

  • தேவாரம்
  • தலைவர் உரை
  • செயலாளர் அறிக்கை
  • பொருளாளர் அறிக்கை
  • ஆலய முன்னெடுப்புகள்
  • அங்கத்தவர் கருத்துக்கள்
  • நன்றி உரை

அங்கத்தவர்கள் தவறாது சமூகம் தந்து ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைக்குமாறு பரிபாலன சபை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

பரிபாலனசபை

No comments:

Post a Comment